துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
-
புதுச்சேரி

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் தேங்கிய மழைநீர்: நேரில் ஆய்வு செய்து அடைப்பை உடனடியாக நீக்க வைத்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்!
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக வடிய வைக்கும் பணிகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேரில் நின்று துரிதப்படுத்தினார்.
Read More »
