நகை பறிப்பு
ஏர்வாடி அருகே பள்ளி மாணவிகளுடன் சென்ற தாயை வழிமறித்து 15 பவுன் நகை பறிப்பு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே பள்ளி மகள்களை மொபட்டில் அழைத்துச் சென்ற பெண்ணை வழிமறித்து 15 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »