படகு சேவை
சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே பயணிகள் படகு சேவை: தமிழக கடல்சார் வாரியம் டெண்டர் அறிவிப்பு!
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு கடல்வழி பயணிகள் படகு சேவையைத் தொடங்க தமிழக கடல்சார் வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
Read More »