பிரதமர் மோடி
-
தேசியம்

ரஷ்ய அதிபருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பரிசு: பிரதமர் நரேந்திர மோடி அசத்தல்!
பிரிக்ஸ் மாநாட்டிற்காக தில்லி வந்துள்ள ரஷ்ய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார்.
Read More » -
தேசியம்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: யாங்கி நினைவிடத்தில் அந்நாட்டு அதிபருடன் மரியாதை!
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் மிர்சியோயேவுடன் இணைந்து யாங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Read More »

