புதுச்சேரி அரசியல்
-
காரைக்கால்

பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுடன் நிரவி-திருப்பட்டினம் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் டெல்லியில் சந்திப்பு!
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷை நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்துப் பேசினார்.
Read More » -
புதுச்சேரி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: முதலமைச்சர், சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ஜி.நேரு அதிரடி புகார்!
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டியதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி எம்.எல்.ஏ. ஜி.நேரு மனு அளித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தேர்வு: லாஸ்பேட்டை, காமராஜர் நகர், தட்டாஞ்சாவடி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை!
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜர் நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ₹10,000 வீதம் ரூ.30 கோடி பட்டுவாடா: எம்.எல்.ஏ. நேரு பகீர் குற்றச்சாட்டு!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.30 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எம்.எல்.ஏ. நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக அசோக் ஆனந்தன் பதவியேற்பு: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வாழ்த்து!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்த் அக்.14-ல் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முறைப்படி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
Read More »-
புதுச்சேரி

காமராஜ் நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழிபாடு: எம்.எல்.ஏ. நேருவுடன் சந்திப்பு!
புதுச்சேரி காமராஜ் நகர் சாமிப்பிள்ளை தோட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மடத்தை லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பார்வையிட்டு, எம்.எல்.ஏ. நேருவைச் சந்தித்துப்…
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை – ரங்கசாமி அரசுக்கு முக்கியப் பரீட்சை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், ரங்கசாமி அரசுக்கு இது முக்கிய அரசியல் தேர்வாக அமைந்துள்ளது.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் பணப்பட்டுவாடா: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் பகிரங்க குற்றச்சாட்டு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »கூட்டணியில்தான் பலம் என்பது எந்த அரசியல் சட்டத்திலும் இல்லை; தனித்து போட்டியிடுவதும் பலமே: தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா குமாரி திட்டவட்டம்!
கூட்டணியில் இணைந்தால்தான் பலம் என்பது எந்த அரசியல் சட்டத்திலும் இல்லை; தனித்து போட்டியிடுவதும் மாபெரும் பலமே என தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா குமாரி…
Read More »




