புதுச்சேரி அரசியல்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று எதிர்க்கட்சி வலுப்பெறுவது ஜனநாயகத்துக்கு நல்லது: நாஜிம் பேட்டி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி பலமடைவது ஜனநாயகத்துக்கு நல்லது என்று எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கூறியுள்ளார்.
Read More »சட்டசபையில் ரவுடி கூட்டத்தை கொண்டு நேரு முற்றுகை போராட்டம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கடும் குற்றச்சாட்டு
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரவுடி கும்பலை அழைத்து வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ நேரு மீது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »புதுச்சேரி தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத த.வெ.க.: தேர்தல் ஆணைய அறிக்கையால் பரபரப்பு!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை சார்பில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ தீவிர வாக்குச் சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ வி.வி.பி. நகரில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
Read More »-
அரசியல்

சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரி திமுக அமைப்பாளர் இரா. சிவா கேள்வி!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது, தற்காலிக சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாமா என புதுச்சேரி திமுக அமைப்பாளர் இரா. சிவா கேள்வி…
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இடைக்கால சபாநாயகர் விதிகளை மீறிவிட்டார்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இடைக்கால சபாநாயகர் அன்பழகன் பிரச்சாரம் செய்வது விதிமீறல் என முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

மலேசியாவில் ம.இ.கா. தலைவர்களை சந்தித்த காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்: ‘ரைசிங் புதுச்சேரி’ புத்தகம் வழங்கி மரியாதை!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதன் தேசியத் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்களை காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜோஸ்…
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வெளிமாவட்ட அரசியல் தலைவர்களை வெளியேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் தங்கியுள்ள வெளி மாவட்ட அரசியல்வாதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சி.பி.ஐ வேட்பாளர் ஏ.எம். சலீம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக புதிய பொறுப்பாளர் கே. சுரேந்திரனை நேரில் சந்தித்து வரவேற்ற எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக புதிய மாநில பொறுப்பாளர் கே. சுரேந்திரனை நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தீவிர வாக்குச்சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி தொகுதி திலகர் நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
Read More »




