புதுச்சேரி அரசியல்
புதுச்சேரியிலும் பாமக ஆட்சி அமைவது உறுதி: மாநில அமைப்பாளர் மதியழகன் அதிரடி பேட்டி!
தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் பாமக ஆட்சி அமையும் என்றும், பாமக பிரதிநிதிகளாலேயே சமுதாய மக்களுக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கும் என்றும் மாநில அமைப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதுச்சேரி பாமக தலைமை நிர்வாக குழு தலைவர்!
புதுச்சேரி பாமக மாநில தலைமை நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்ட நிர்வாகி, சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து விநாயகர் சிலை வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அசோக் ஆனந்த் போட்டி – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Read More »சபாநாயகர் பதவிக்கு போட்டி: முதல்வர் எந்த பதவி கொடுத்தாலும் ஏற்பேன் – பாஜக எம்எல்ஏ ஜான்குமார் அதிரடி!
புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதாகவும், முதலமைச்சர் எந்த பதவி அளித்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் அறிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

அரசு கொறடாவாக நியமிக்கப்பட்ட ஏ.கே.டி. ஆறுமுகம்: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து
அரசு கொறடாவாக நியமிக்கப்பட்ட இந்திரா நகர் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ஆறுமுகத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் லட்சுமிகாந்தன் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More » தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது: திமுக சிவா கண்டனம்
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்த முதலமைச்சர் ரங்கசாமியின் செயல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என திமுக மாநில அமைப்பாளர் சிவா விமர்சித்துள்ளார்.
Read More »புதுச்சேரி பாஜக மாநில தலைவர் டெல்லிக்கு திடீர் அழைப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் டெல்லிக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலிடத் தலைவர்களைச் சந்திக்க அவர் பயணம் மேற்கொள்வதால் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவுகிறது.
Read More »-
புதுச்சேரி

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம்: முன்னாள் எம்.எல்.ஏ விஜயவேணி வெங்கடேசன் நேரில் வாழ்த்து
புதுச்சேரி உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆ. நமச்சிவாயம் அவர்களை, நெட்டப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More »


