புதுச்சேரி அரசியல்
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: குண்டுபாளையத்தில் திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து குண்டுபாளையம் பகுதியில் எம்.எல்.ஏ.க்கள் தீவிர வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Read More » -
புதுச்சேரி

வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து: ‘ரைசிங் புதுச்சேரி’ புத்தகத்தை வழங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமாரை புதிய அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 'ரைசிங் புதுச்சேரி' புத்தகத்தை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் எடுபடாததால் விஜய் படத்தை வைத்து காங்கிரஸ் வாக்கு கேட்கிறது: பாஜக தலைவர் ராமலிங்கம் விமர்சனம்!
தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் படம் எடுபடாததால் விஜய் படத்தை வைத்து வாக்கு கேட்கின்றனர் என்று பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.அழகு பிறந்தநாள் வாழ்த்து!
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் அறிவிப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Read More » தட்டாஞ்சாவடியில் மாற்றுக்கட்சியினர் விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவு: அசோக் ஆனந்தனுக்கு இளைஞர்கள் பேராதரவு!
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட், லட்சுமி நகர் பகுதி இளைஞர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அசோக் ஆனந்தன் முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மநீம பொதுச்செயலாளரை நேரில் சந்தித்த திமுக தலைவர்கள்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளரை திமுக தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தவெக மற்றும் விசிக ஆதரவை கோரியது சிபிஐ!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தவெக மற்றும் விசிக தலைவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரில் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More »-
அரசியல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் ஆதரவைக் கோரும் நேயம் மக்கள் கழக விநாயகம் தீவிர பேச்சுவார்த்தை!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More »






