புதுச்சேரி அரசு வேலை
புதுச்சேரியில் 5 மாத சிலிண்டர் நிலுவை மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு: குடிமைப்பொருள் வழங்கல்துறை தகவல்!
புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக நிலுவையில் இருந்த கேஸ் சிலிண்டர் மானியத்தில் 5 மாதங்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் செவாலியே செல்லான் நாயகர் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் செவாலியே செல்லான் நாயகரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read More »காரைக்கால் கிராமப்புற வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும்: முதலமைச்சரிடம் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் மனு!
காரைக்கால் நெடுங்காடு - நல்லாத்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் புதிய மின்சார பேருந்துகளை இயக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ டாக்டர் வி. விக்னேஸ்வரன் மனு அளித்தார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமனம்: அரசு ஆணை வெளியீடு
புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை புதிய இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி அரசு செயலர்களுக்கான மாற்றுப் பணி ஒதுக்கீடு: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை உத்தரவு
புதுச்சேரி அரசுத் துறைகளின் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெற செயலர்களுக்கான மாற்றுப் பணி ஒதுக்கீட்டு உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் மனு!
காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி முதல்வர் ரங்கசாமியிடம்…
Read More » மத்திய அரசு நிதி பெற்று நலத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று நலத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே அரசின் எண்ணம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் உத்தரவு: எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கைக்கு வெற்றி!
உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் உத்தரவிட்டுள்ளார்.
Read More »புதுச்சேரியில் புதிய கண் மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் 50 படுக்கை வசதிகளுடன் புதிய கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஏனாம் புஷ்கரணி விழாவிற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மகளிர் உதவித்தொகை உயர்வு மற்றும் முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More »


