புதுச்சேரி குற்றங்கள்
கோரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்ணா: புதுச்சேரியில் பரபரப்பு!
தட்டாஞ்சாவடி பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் கோரிமேடு காவல் நிலையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
Read More »புதுச்சேரியில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய வாலிபர் அதிரடி கைது: ரூ.10,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்!
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திச் சென்ற கடலூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
Read More »