புதுச்சேரி சுற்றுலா
புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் தொடர் விடுமுறையில் ரூ.21 லட்சம் வருவாய் வசூல் சாதனை
புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.21 லட்சம் வருவாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா உற்சாகக் கொண்டாட்டம்: போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு!
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா தனியார் விடுதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More » செயற்கை நுண்ணறிவுடன் சுற்றுலாவின் எதிர்காலம்: புதுச்சேரியில் நடைபெற்ற முக்கிய கருத்தரங்கில் விரிவான ஆலோசனை!
புதுச்சேரியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் யூனியன் பிரதேச சுற்றுலாத்துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
Read More »புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100.93 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்!
புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.100.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
Read More »
