புதுச்சேரி தேர்தல்
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நேரு எம்.எல்.ஏ. வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து எம்.எல்.ஏ. நேரு வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ரூ.344 கோடி சொத்து!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தனக்கு ரூ.344 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியீடு – அசோக் ஆனந்த் முதலிடம்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வேட்புமனு பிரமாணப் பத்திரங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கடைசி நாளில் முக்கிய வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் மனுத்தாக்கல்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஐந்து முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து!
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: 2 பெண் வேட்பாளர்கள் உற்சாகத்துடன் வேட்புமனு தாக்கல்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய ஜனநாயக கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் 2 பெண்…
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அசோக் ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றிக்கு பின் மாநில அந்தஸ்துக்காக பிரதமரைச் சந்திப்பேன் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் என்.டி.ஏ. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தொழிலாளர்களுக்கு அக். 6-ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான அக். 6 அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் முதற்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு நிறைவு!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களுக்கான முதற்கட்ட கணினி தற்செயல் ஒதுக்கீடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
Read More »




