புதுச்சேரி தேர்தல்
அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றால் அரசின் துணையுடன் திட்டங்களை நிறைவேற்றுவார்: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றால் அரசின் முழு ஒத்துழைப்புடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதியை மேம்படுத்த அசோக் ஆனந்த் துணை நிற்பார்: அதிமுக அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read More »காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் கடன் வாங்கப்பட்டவர்கள்: தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் தீவிர குற்றச்சாட்டு
தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் கடன் வாங்கப்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் பிரச்சாரத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதிக்கு விளம்பரம் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி செய்த நலத்திட்டங்கள் ஏராளம்: வேட்பாளர் அசோக் ஆனந்த் வாக்கு சேகரிப்பு
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு முதல்வர் ரங்கசாமி விளம்பரமின்றி பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்று என்.டி.ஏ. வேட்பாளர் அசோக் ஆனந்த் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: உங்களுக்காக உழைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் – நேரு எம்.எல்.ஏ. பிரச்சாரம்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து எம்.எல்.ஏக்கள் நேரு மற்றும் சாய்.சரவணன்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுவை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சேதுவை ஆதரித்து நிர்வாகிகள் வீடு வீடாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.டி.ஏ வேட்பாளர் அசோக் ஆனந்த் அறிமுகக் கூட்டம்; அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் களத்தில் போட்டி – தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பின் மொத்தம் 11 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
Read More »



