புதுச்சேரி பள்ளிக்கல்வி
-
புதுச்சேரி

புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தத் தடை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
புதுச்சேரியில் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் எவ்வித வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »
