புதுச்சேரி பாஜக
-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்: மகளிர் நிர்வாகிகள் ராக்கி கட்டி வாழ்த்து
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு மகளிர் நிர்வாகிகள் ராக்கி கயிறு கட்டி பாசத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.
Read More » -
புதுச்சேரி

நேபாள பேரிடரில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும்: புதுச்சேரி பாஜக ஆழ்ந்த இரங்கல்!
நேபாள திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பேரிடருக்கு புதுச்சேரி மாநில பாஜக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை: புதுச்சேரியில் ‘சேவை உறுதிமொழி இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, புதுச்சேரியில் 'சேவை உறுதிமொழி இயக்கம்' குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்த திருக்கனூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர்!
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
Read More » புதுச்சேரி பாஜக மாநில தலைவர் டெல்லிக்கு திடீர் அழைப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் டெல்லிக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலிடத் தலைவர்களைச் சந்திக்க அவர் பயணம் மேற்கொள்வதால் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவுகிறது.
Read More »-
புதுச்சேரி

குரு ரவிதாஸ் மகாராஜ் 650-வது நினைவு ஆண்டு: புதுச்சேரியில் புனித மண் ஊர்வலம்
குரு ரவிதாஸ் மகாராஜ் 650-வது நினைவு ஆண்டை முன்னிட்டு வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் புதுச்சேரியில் பூஜை செய்யப்பட்டது.
Read More »




