புதுச்சேரி பாஜக
-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள் அனுசரிப்பு!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மாநில பாஜக புதிய பொறுப்பாளராக கே.சுரேந்திரன் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலப் புதிய பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » பிரதமர் மோடி பிறந்தநாள்: ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500 தாய்மார்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் எடுபடாததால் விஜய் படத்தை வைத்து காங்கிரஸ் வாக்கு கேட்கிறது: பாஜக தலைவர் ராமலிங்கம் விமர்சனம்!
தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் படம் எடுபடாததால் விஜய் படத்தை வைத்து வாக்கு கேட்கின்றனர் என்று பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
Read More » -
Uncategorized

நீட் தேர்வில் சாதித்து MBBS சேர்ந்த ஏழை மாணவி: புதுச்சேரி பாஜக மாநில தலைவர் நேரில் பாராட்டி நிதியுதவி!
நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த புதுச்சேரி மாணவி வித்யா பாரதிக்கு பாஜக மாநில தலைவர் பொன்னாடை அணிவித்து நிதியுதவி வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாள்: புதுச்சேரி முழுவதும் தெருமுனை நாடகங்கள் மூலம் மத்திய அரசு திட்டங்கள் விழிப்புணர்வு – பாஜக தலைமை அலுவலகத்தில் ஒத்திகை
பிரதமர் மோடியின் பிறந்தநாள் மற்றும் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் தெருமுனை நாடகங்கள் நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் ஒரு மாதம் ‘சேவா சங்கல்ப்’ மக்கள் சேவைத் திட்டங்கள்: பாஜக அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாதம் 'சேவா சங்கல்ப்' சேவைத் திட்டங்கள் நடைபெறவுள்ளன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்கு மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் "சேவா சங்கல்ப் அபியான்" பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு: பாஜக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 137-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட்டது.
Read More »








