புதுச்சேரி விபத்து
புதுச்சேரி தவளக்குப்பத்தில் சோகம்: விறகு அடுப்பில் தின்னர் ஊற்றிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!
புதுச்சேரி தவளக்குப்பத்தில் விறகு அடுப்பு எரியாததால் தின்னர் ஊற்றிய பெண், தீப்பற்றி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More »புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக மாணவர்கள் உயிர் தப்பினர்!
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Read More »