புதுவைத் தமிழ்ச் சங்கம்
-
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு: ‘திருக்குறளில் மேலாண்மை’ குறித்து சிறப்புரை!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும், திருக்குறளில் மேலாண்மை குறித்த சிறப்புரையும் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் ஆறு.செல்வன் வரிகளில் இசைப் பாடல்கள் வெளியீட்டு விழா!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் ஆறு.செல்வன் வரிகளில், திரைப்பட பாடகர் தோழர் தெ.ஜெயமூர்த்தி குரலில் உருவான புதிய இசைப் பாடல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா: அமைச்சர் வே.பொ.சிவக்கொழுந்து, க.இலட்சுமிநாராயணன் பங்கேற்பு!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சாதனையாளர்களுக்கு அமைச்சர் சிவக்கொழுந்து மற்றும் க.இலட்சுமிநாராயணன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா: கவிஞர் தமிழ்ஒளி குறித்து தமிழறிஞர்கள் சிறப்புரை!
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கவிஞர் தமிழ்ஒளி குறித்து தமிழறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திருக்குறள் நூல்களை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

அமைச்சர் பெ.இராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிமை சந்தித்த புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்!
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து மற்றும் பொருளாளர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலைப்பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.இராஜவேலு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிமை மரியாதை நிமித்தமாக…
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு: உலகத்தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சர் ஆலோசனை!
புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் கலைமாமணி வி.முத்து தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More »






