புதுவை பல்கலைக்கழகம்
பிரதமரை அவமதிக்கும் வகையில் சுவரில் வாசகம்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவமதிக்கும் வகையில் சுவரெழுத்து எழுதிய இரு மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
Read More »ஒப்பந்தப் பணி வழங்காததைக் கண்டித்து புதுவை பல்கலைக்கழகத்தில் முன்னாள் டீனின் மனைவி தர்ணா போராட்டம்!
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தப் பணி மீண்டும் வழங்கப்படாததைக் கண்டித்து முன்னாள் டீனின் மனைவி தமிழ்த்துறை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Read More »புதுவை பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவுநாள் அனுசரிப்பு: துணைவேந்தர் மலரஞ்சலி
புதுவை பல்கலைக்கழக பாரதியார் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மகாகவி பாரதியாரின் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது; துணைவேந்தர் சுரேஷ்பாபு பாரதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More »புதுவை பல்கலையில் சர்வதேச சுற்றுலா மாநாடு: சிற்றேட்டை வெளியிட்டார் துணைவேந்தர் பிரகாஷ்பாபு!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் சர்வதேச சுற்றுலா மாநாட்டின் சிற்றேட்டைத் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ்பாபு வெளியிட்டார்.
Read More »புதுவை பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு: துணைவேந்தர் தொடங்கி வைத்தார்
புதுவை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சார்பில் காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.
Read More »