மருத்துவம்
-
தேசியம்

மருத்துவச் சேவையின் ஆன்மாவாகக் கருணை திகழ வேண்டும்: என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!
விஜயவாடாவில் நடைபெற்ற டாக்டர் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக ரூபி ஜூபிலி விழாவில், மருத்துவத் துறையில் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கருணையே முக்கியம் என்று குடியரசு துணைத்…
Read More » -
புதுச்சேரி

ஆரோவில்லில் தாய்-சேய் நலம் காக்கும் ‘மார்னிங் ஸ்டார்’ பிரசவ மையம்: இயற்கையான சூழலில் கனிவான மகப்பேறு சேவை!
ஆரோவில்லில் தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்யும் நோக்கில் 'மார்னிங் ஸ்டார்' பிரசவ மையம் கனிவான மகப்பேறு சேவையை முன்னெடுத்துள்ளது.
Read More » -
தமிழ்நாடு

லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைப்பு!
லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்; மருத்துவ முகாமில் 650 பேர் பயன்பெற்றனர்.
Read More » கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 10,000 டயாலிசிஸ் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு: கேக் வெட்டி கொண்டாட்டம்!
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறையின் சார்பில் 10,000 டயாலிசிஸ் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
Read More »-
தமிழ்நாடு

சென்னை மியாட் மருத்துவமனையில் ‘ட்ராமா டே 2026’ கருத்தரங்கு: ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு!
சென்னை மணப்பாக்கம் மியாட் சர்வதேச மருத்துவமனையில் 'ட்ராமா டே 2026' விழிப்புணர்வுக் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்று மருத்துவர்களைப் பாராட்டினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணியும் விழா: 178 மாணவர்கள் சரகர் உறுதிமொழி ஏற்பு!
புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டின் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணியும் விழா விமரிசையாக நடைபெற்றது.
Read More » ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு!
புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு, கலைப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 ஆம்புலன்ஸ்கள்: எம்.பி. வைத்திலிங்கம் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்காக 10 புதிய சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.30 கோடியை எம்.பி. வெ.வைத்திலிங்கம்…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: 200-க்கும் மேற்பட்டோர் பயன்!
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 200 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை – ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் நோய்த்தணிப்புப் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடக்கம்!
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மார்டின் அறக்கட்டளை மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் வீடுதேடி மருத்துவப் பயனாளிகளுக்கான நோய்த்தணிப்புப் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More »







