மழை பாதிப்பு
-
புதுச்சேரி

புதுச்சேரியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு!
புதுச்சேரியில் கனமழையால் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகளை இயக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

பாகூர் விவசாய நிலங்களில் சூழ்ந்த மழைநீர்: நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ. ஆர்.ஆர். செந்தில்குமார்!
புதுச்சேரி பாகூர் தொகுதியில் தொடர் மழையால் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள நீரை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர். செந்தில்குமார், அதனை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Read More » -
புதுச்சேரி

ஏம்பலம் கரிக்கலாம்பாக்கத்தில் மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ. மோகன்தாஸ், துணை ஆட்சியர் நேரில் ஆய்வு!
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ. இ.மோகன்தாஸ் மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
Read More »


