லாசுப்பேட்டை
-
புதுச்சேரி

லாசுப்பேட்டையில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி: அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து தொடக்கம்!
புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதிக்குட்பட்ட டோபிகனா மற்றும் மடுவுபேட் பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Read More »
