வரிப்பகிர்வு
-
தேசியம்

28 மாநிலங்களுக்கு மாதாந்திர வரிப்பகிர்வு தொகை விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி நிதி ஒதுக்கீடு!
நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்களுக்கு மாதாந்திர வரிப்பகிர்வு தொகையாக ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More »
