வாக்காளர் பட்டியல்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான படிவங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள யாரும் விடுபடக்கூடாது: தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை
தகுதியான வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிர விழிப்புணர்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை
புதுச்சேரி மாவட்டத்தில் விடுபட்ட மற்றும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More » புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரைச் சேர்க்க சிறப்பு இயக்கம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்ப்பதற்காக வீடு வீடாக ஆய்வு நடத்தும் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
Read More »-
தமிழ்நாடு

விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை இணைக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
Read More » -
தேசியம்

வாக்காளர் சரிபார்ப்புப் பணி: இனி வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆவணங்களை சேகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
வாக்காளர் சரிபார்ப்பு பணியில் வாக்காளர்கள் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை என்றும், அதிகாரிகளே வீடு தேடி வந்து ஆவணங்களை சேகரிப்பார்கள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More »




