வானிலை எச்சரிக்கை
வங்கக்கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை: புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு
வங்கக்கடல் பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால் புதுச்சேரி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
Read More »தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக 50 முதல் 60 செ.மீ. வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
Read More »