வைத்திலிங்கம் எம்.பி
10 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு: வைத்திலிங்கம் எம்.பி அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்காக வைத்திலிங்கம் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read More »தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வினோத் காலமானார்: அரசியல் வட்டாரத்தில் சோகம்
புதுச்சேரி காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.பி. வைத்திலிங்கத்தின் உதவியாளராக பணியாற்றி வந்தவரது மறைவு கட்சி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More »
