PRTC
தீபாவளி போனஸ், பணிமனை வசதிகள் கோரி பிஆர்டிசி எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்: புதுச்சேரியில் பேருந்து சேவை முடக்கம்!
தீபாவளி போனஸ் மற்றும் பணிமனை அடிப்படை வசதிகளை வலியுறுத்தி புதுச்சேரி பிஆர்டிசி எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பேருந்து சேவை முடங்கியது.
Read More »