தமிழ்நாடு
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு – நெய், வெண்ணெய், பால்கோவா விலை நாளை முதல் அதிகரிப்பு
சென்னை, அக்டோபர் 27: ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்டவைகளின் விலை நாளை முதல் உயர்கிறது.
குறிப்பாக, ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு 80 ரூபாய் அதிகரித்து புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.