தமிழ்நாடு
கோயம்புத்தூரில் சின்ன வெங்காயம் விலை உயர்வு – கிலோ 150 ரூபாயாக விற்பனை
கோயம்புத்தூர், அக்டோபர் 27: கோயம்புத்தூர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விளைச்சல் குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 90 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.