தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்கள் இ. பரந்தாமன், எஸ். சுகன்யா!
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டமைக்காக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளர்கள் இ. பரந்தாமன் மற்றும் எஸ். சுகன்யா நேரில் சந்தித்து…
Read More » -

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வரவேற்றார் முதலமைச்சர் விஜய்!
சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ சேவையை…
Read More » -

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: கடலூர் ஆட்சியரிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், தொகுதி சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார்.
Read More » -

சென்னையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்: லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு நலச்சங்கம் ஒருங்கிணைப்பு!
சென்னையில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -

மதுராந்தகம் இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் 67,819 வாக்குகள் பெற்று, 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
Read More » -

“கூட்டணியால் பயனில்லை, தனித்து நின்றால் திமுகவுக்கு கூடுதல் வாக்கு”: தேர்தல் கள முடிவுகளால் எழுந்த தீவிர அரசியல் விவாதம்!
மதுராந்தகம் தொகுதியில் கூட்டணி வைத்து போட்டியிட்டபோது 3-ம் இடமும், தனித்துப் போட்டியிட்டபோது 2-ம் இடமும் பிடித்த திமுகவின் வாக்கு வங்கி நிலவரம் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More » -

தக்கலை அருகே மாயமான கல்லூரி மாணவி: காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்!
தக்கலை அருகே மாயமான கல்லூரி மாணவி, காதலனை திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், போலீசார் மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
Read More » -

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா வரைவு: சட்டத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நேரில் சமர்ப்பிப்பு!
வழக்கறிஞர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் 'வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட வரைவு' நகலை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சட்டத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
Read More » -

ராகுல் காந்தி சென்னை வருகை: ‘இரு பிரதமர் வேட்பாளர்களும் சந்திப்பார்களா?’ – த.வெ.க விஜய்யை சாடிய தயாநிதி மாறன்!
ராகுல் காந்தியின் சென்னை வருகையை முன்னிட்டு, த.வெ.க தலைவர் விஜய்யின் இரட்டை வேடத்தை மக்கள் கவனித்து வருகின்றனர் என திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
Read More » -

பனையூரில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம்: நிர்வாக மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள்!
பனையூரில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்களைச் செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
Read More »









