தமிழ்நாடு
கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரண்
சென்னை, அக்டோபர் 29: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த தேமுதிக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை கஸ்டடியில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவருக்கு நவம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுக்க விரைவில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.