தமிழ்நாடு

காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசு அனுமதி

சென்னை, அக்டோபர் 29: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டில் 5,000 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன