தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: நீர்நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக்கடல் புயல் காரணமாக கனமழை நீடித்து வரும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Read More » -

பசும்பொன் தேவர் ஜெயந்தி: 18,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணி – ட்ரோன், சிசிடிவி மூலம் தீவிர கண்காணிப்பு!
பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 7 டிஐஜிக்கள், 40 எஸ்பிக்கள் தலைமையில் 18,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Read More » -

திருவண்ணாமலையில் ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்: அண்ணாமலையார் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ கிரிவலம் சென்று பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாரை தரிசித்தனர்.
Read More » வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக கைது
ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் மூலம் பெண் என கூறி தகவலை பெற்றவர் யார்
Read More »பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் காலமானார். பத்மஸ்ரீ விருது பெற்றவரது மறைவு சமை
Read More »சென்னையில் ஒரு ரேடார் பழுதடைந்ததால் மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல் என தகவல்
சென்னையில் உள்ள இரண்டு ரேடார்களில் ஒன்று இயங்காததால் நிகழ்நேர மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் போதிய
Read More »தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் கடலூர், தருமபுரி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சே
Read More »வாக்களித்தவர்களும் புலம்பும் வகையில் ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டில் வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல் வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில்தான் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமைய
Read More »வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் நிலையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் ச
Read More »-

லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைப்பு!
லால்குடி அரசு மருத்துவமனையில் ₹5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்; மருத்துவ முகாமில் 650 பேர் பயன்பெற்றனர்.
Read More »



