தமிழ்நாடு

சென்னையில் ஒரு ரேடார் பழுதடைந்ததால் மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல் என தகவல்

சென்னை, அக்டோபர் 25: சென்னையில் உள்ள இரண்டு வானிலை ரேடார்களில் ஒன்று இயங்காததால் நிகழ்நேர மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் போதிய தரவுகளை வழங்கி வருவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் துறை விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன