ஆதிதிராவிடர் நலம்
புதுச்சேரி ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பரிசு: இலவச துணிக்கு பதில் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு!
புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக தலா ரூ.1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
Read More »