உச்சநீதிமன்றம்
-
அரசியல்

உச்சநீதிமன்றத்தின் கதவுகள் அனைத்து குடிமக்களுக்கும் திறந்தே உள்ளன: தலைமை நீதிபதி சூர்யா காந்த் திட்டவட்டம்
நாட்டின் சாமானிய மக்கள் முதல் பிரதிநிதிகள் வரை எவரும் சட்டப்பூர்வ நிவாரணம் பெற உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்துள்ளார்.
Read More » நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பிரதிநிதித்துவம் அவசியம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து
நீதிபதிகள் நியமனத்தில் பெரும்பாலானோர் உயர்சாதியினராகவே உள்ளதாகவும், அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
Read More »
