உதயநிதி ஸ்டாலின்
கோவையில் சாதிய பாகுபாட்டால் மாணவன் தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி: தேனி மாணவர் பாரதிதாசனை நேரில் பாராட்டி வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
Read More » -
தமிழ்நாடு

தடகளத்தில் வரலாற்றுச் சாதனை: வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
400 மீட்டர் தடை ஓட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
Read More » -
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்கள் இ. பரந்தாமன், எஸ். சுகன்யா!
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டமைக்காக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளர்கள் இ. பரந்தாமன் மற்றும் எஸ். சுகன்யா நேரில் சந்தித்து…
Read More » பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலில் உண்மை நிலவரம் என்ன? – உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!
ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் உண்மை நிலவரத்தை மறைத்து ஆளுங்கட்சியினர் அவதூறு பரப்புவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நத்தம்பாளையத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read More » விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடியைப் பாதுகாக்கவும், வறட்சி நிவாரணம் மற்றும் முழு பயிர்க்கடன் தள்ளுபடியை உடனடியாக வழங்கவும் உதயநிதி ஸ்டாலின் அரசை வலியுறுத்தியுள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் பரந்தாமனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனை அமோக வெற்றி பெறச் செய்ய இளைஞர் அணியினர் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என உதயநிதி…
Read More » -
அரசியல்

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மதுராந்தகம் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன்!
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Read More »






