தலைமைத்துவப் பயிற்சி
-
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் தொடக்கம்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னெடுப்பில் 30 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!
சட்டமன்ற உறுப்பினர்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னெடுப்பில் மாமல்லபுரத்தில் இருநாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் தொடங்கியது.
Read More »
