தொழிலாளர் போராட்டம்
-
தமிழ்நாடு

ஊத்தங்கால் தனியார் மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: அருண்மொழித்தேவன் நேரில் ஆதரவு
கடலூர் மாவட்டம் ஊத்தங்கால் தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் சிவில் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு அருண்மொழித்தேவன் நேரில் ஆதரவு தெரிவித்தார்.
Read More »
