பனை மரங்கள்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பிரம்மாண்ட திட்டம்: வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் இயக்குநர் சுரேஷ் ராஜ் தொடக்கம்!
மார்டின் குழுமம் மற்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை இணைந்து புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் பனை விதைகளை நடும் திட்டத்தை வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் தொடங்கியுள்ளன.
Read More »
