பள்ளி விடுமுறை
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை கிடைக்குமா? ஏமாற்றமளித்த மழை நிலவரம்: வெதர்மேன் தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாழ்வு மண்டலம் திசை மாறியதால் வறண்ட வானிலை நிலவும் எனவும், பள்ளி மாணவர்களின் தொடர் விடுமுறை எதிர்பார்ப்பு தள்ளிப்போயுள்ளதாகவும் வானிலை பதிவுகள் தெரிவிக்கின்றன.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தத் தடை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
புதுச்சேரியில் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் எவ்வித வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26/10/2026) விடுமுறை அறிவித்து அமைச்சர் ஆ. நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
Read More » கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி பள்ளிகளுக்கு அக். 5, 6 தேதிகளில் விடுமுறை: புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை முன்னிட்டு அத்தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அக். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » கனமழை எதிரொலி: புதுச்சேரி ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »


