பாஜக
-
காரைக்கால்

பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுடன் நிரவி-திருப்பட்டினம் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் டெல்லியில் சந்திப்பு!
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷை நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்துப் பேசினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்: “ஜனநாயகத்தைக் காப்போம், வன்முறையை வேரறுப்போம்” என முழக்கம்!
புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் 'ஜனநாயகத்தைக் காப்போம், வன்முறையை வேரறுப்போம்' என்ற முழக்கத்துடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
காரைக்கால்

டெல்லியில் பாஜக தேசிய துணைத் தலைவர் லால் சிங் ஆர்யாவை சந்தித்தார் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்: கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய துணைத் தலைவர் லால் சிங் ஆர்யாவை, நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி குறிச்சிக்குப்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்: வி.பி.ராமலிங்கம் வரவேற்பு!
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குறிச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: லாஸ்பேட்டையில் பிரம்மாண்ட ‘மனித ரங்கோலி’ – பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு!
புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு லாஸ்பேட்டையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட 'மனித ரங்கோலி' முன்னேற்பாடுகளை எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவை: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் பங்கேற்புடன் ‘சேவா ஜோதி யாத்திரை’ பேரணி!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் போற்றும் வகையில் புதுச்சேரியில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் 'சேவா ஜோதி யாத்திரை'…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக சார்பில் பிரம்மாண்ட ‘சேவா ஜோதி யாத்திரை’: ஆளுநர், முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்!
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு புதுச்சேரியில் பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை எழுச்சியுடன் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்: புதுச்சேரி முதலியார்பேட்டையில் சிறப்பு அங்கன்வாடி திருவிழா கோலாகலம்!
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு அங்கன்வாடி மையங்களில் பாஜக சார்பில் சிறப்பு அங்கன்வாடி திருவிழா நடைபெற்றது.
Read More » விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமே காரணம்: புதுவை பாஜக தலைவர் ராமலிங்கம்
தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் களையப்பட்டதே காரணம் என புதுவை பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More »-
அரசியல்

சென்னை: விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!
சென்னை கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
Read More »








