பாஜக
-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக புதிய பொறுப்பாளர் கே. சுரேந்திரனை நேரில் சந்தித்து வரவேற்ற எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக புதிய மாநில பொறுப்பாளர் கே. சுரேந்திரனை நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
தமிழ்நாடு

பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.முருகானந்தம் நீக்கம்: தலைமை அதிரடி அறிவிப்பு
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Read More » பிரதமர் மோடி பிறந்தநாள்: வடசென்னையில் பாஜக சார்பில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி வடசென்னையில் பாஜக சார்பில் இலவச மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Read More »பிரதமர் மோடியின் பிறந்தநாள்: வீடுகளில் ஆசீர்வாத தீபம் ஏற்ற அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வேண்டுகோள்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் ஆசீர்வாத தீபம் ஏற்ற அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள்: திருவான்மியூரில் முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமபந்தி விருந்து!
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு திருவான்மியூரில் பாஜக சார்பில் முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது.
Read More » 5 மாநில தேர்தல்: பாஜக ரூ.1,473 கோடி நிதி திரட்டி சாதனை; புதுச்சேரியில் ரூ.11.90 கோடி செலவு
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காலகட்டத்தில் பாஜக தலைமையகம் ரூ.1,473 கோடி நிதி திரட்டியுள்ளது. புதுச்சேரியில் அக்கட்சி ரூ.11.90 கோடி செலவிட்டுள்ளது.
Read More »-
அரசியல்

சட்டமன்ற இடைத்தேர்தல்: பாஜக ஆதரவு கோரி கமலாலயத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடிதம்!
சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு ஆதரவு கோரி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கினர்.
Read More » புதுச்சேரி சட்டசபையில் வைரமுத்துக்கு பாராட்டு தீர்மானம்: மறுபரிசீலனை செய்யக் கோரி சபாநாயகரிடம் பாஜக எம்.எல்.ஏ. கடிதம்!
புதுச்சேரி சட்டசபையில் கவிஞர் வைரமுத்துக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் கடிதம் அளித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு பாஜக மகளிர் அணியினர் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து!
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து பாஜக மாநில மகளிர் அணியினர் ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Read More » -
புதுச்சேரி

ஆந்திர அமைச்சர் சத்யகுமார் யாதவை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ பாஸ்கர்: புதுச்சேரியில் மரியாதை நிமித்த சந்திப்பு!
புதுச்சேரிக்கு வருகை தந்த ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் சத்யகுமார் யாதவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பாஸ்கர் நேரில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Read More »





