பாரதி செவிலியர் கல்லூரி
-
புதுச்சேரி

திருக்கனூரில் பாரதி செவிலியர் கல்லூரி திறப்பு: குத்துவிளக்கேற்றி, பாரதியார் சிலையைத் திறந்து வைத்தார் அமைச்சர் நமச்சிவாயம்!
புதுச்சேரி திருக்கனூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாரதி செவிலியர் கல்லூரியை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்து, பாரதியார் சிலையையும் திறந்து வைத்தார்.
Read More »
