புதுச்சேரி தேர்தல்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் அபார வெற்றி: தமிழகத்தில் தவெக இரு தொகுதிகளையும் கைப்பற்றியது!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் அபார வெற்றி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை
புதுச்சேரி மாவட்டத்தில் விடுபட்ட மற்றும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81% வாக்குகள் பதிவு; 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 80.81% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எந்திரங்கள் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: ஆண்களை விட 1,639 பெண்கள் கூடுதலாக வாக்குப்பதிவு – வெற்றியை தீர்மானிக்கும் மகளிர் சக்தி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆண்களை விட 1,639 பெண்கள் கூடுதலாக வாக்களித்து 80.81 சதவீத வாக்குப்பதிவை எட்டியுள்ளனர்.
Read More »வாக்குச்சாவடி அருகே கை சின்னம் துண்டுப் பிரசுரம் வீசிய காங்கிரஸ் பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகள் அருகே கை சின்னம் பொறித்த துண்டுச் சீட்டுகளை வீசிச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் தினேஷ் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு…
Read More »புதுச்சேரியில் வாக்காளர்களை துணை ராணுவத்தினர் அச்சுறுத்துகின்றனர்: காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களை துணை ராணுவப் படையினர் அச்சுறுத்துவதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.
Read More »நடக்க முடியாத நிலையிலும் வீல்சேரில் வந்து வாக்களித்த 82 வயது மூதாட்டி: புதுச்சேரியில் நெகிழ்ச்சி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடக்க இயலாத நிலையிலும் 82 வயது மூதாட்டி வீல்சேரில் வந்து வாக்குப்பதிவு செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 31 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 31 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
Read More »
