புதுச்சேரி தேர்தல்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81% வாக்குகள் பதிவு – கடந்த தேர்தலை விட 6.29% சரிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 80.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்ன துண்டுச்சீட்டுகள் வீசிய நபர்: போலீசார் தீவிர விசாரணை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்னம் பொறித்த துண்டுச்சீட்டுகளை வீசிய நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: பாக்கமுடையான்பட்டு வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சேது செல்வம் வாக்குப்பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வம் பாக்கமுடையான்பட்டு அரசு கிளை நூலக வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பு: காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு; காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியாக களம் இறங்கியது 15 பைக் படை!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க 15 பைக் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: ரூ.5 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் – மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Read More »புதுச்சேரி தட்டான்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
புதுச்சேரி தட்டான்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Read More »-
புதுச்சேரி

மத்திய அரசின் பாராட்டைப் பெற்ற புதுச்சேரி அரசு: தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்!
தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
Read More »
