மகளிர் சுயஉதவிக்குழு
-
தமிழ்நாடு

விழுப்புரத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன்: அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார்!
விழுப்புரம் மாவட்டத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் ரூ.15.84 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்.
Read More »
