முதலியார்பேட்டை
முதலியார்பேட்டை சுதானா நகரில் தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்: பொதுப்பணித்துறை மெத்தனத்தால் பாஜகவினர் களமிறங்கி தூய்மைப்பணி!
புதுச்சேரி முதலியார்பேட்டை சுதானா நகரில் கழிவுநீர் கால்வாயைத் தூர்வார அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில், பாஜக வர்த்தகப் பிரிவினர் களமிறங்கி அடைப்புகளை அகற்றினர்.
Read More »