தமிழ்நாடு
மகிழ்ச்சியான செய்தி: தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
சென்னை, அக்டோபர் 29: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


