புதுச்சேரி
புரணாங்குப்பம் மொழியன்குளத்தில் தொடர் மழையால் நிரம்பிய நீரில் துள்ளி விளையாடும் மீன்கள்
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி புரணாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மொழியன்குளம் தொடர் மழையால் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
மழையால் நீர் நிறைந்துவரும் இந்த குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


